சாமர சம்பத்தின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (6) உத்தரவிட்டுள்ளது.

 

 

 

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த காரணிகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – CPC அறிவிப்பு

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.       சில நிறுவனங்களால் எரிபொருள் விநியோகத்தில் குறைபாடு காணப்படுவதாக அந்த...

ட்ரம்பின் பின்னடைவு உலகிற்கே நிவாரணம்” : ஹக்கீம்

அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் பின்னடைவு அனைவருக்கும் நிவாரணமாக அமைகிறது; எனவே, மக்களின் தீர்ப்பை மதித்து அவர் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என...