ஜனவரி 1, 2024 பெறுமதி சேர் வரியிலிருந்து (VAT) விலக்கு அளிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியலை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கோதுமை மற்றும் கோதுமை மா, குழந்தைகளுக்கான பால்மா, மருந்துப் பொருட்கள், மருந்துகள் மற்றும் கச்சா பெட்ரோலியம் எண்ணெய் ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும்.
http://www.ird.gov.lk/ta/Lists/Latest%20News%20and%20Notices/Attachments/548/PN_VAT_2023-01_18122023_E%20-%20Exempt%20List.pdf