4 ஆம் காலாண்டில் 1.46% மின் கட்டண அதிகரிப்பு?

2026 ஆம் ஆண்டின் 4 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 2.88% ஆல் திருத்துமாறு நஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் (NSO), யோசனை முன்வைத்துள்ளது.

 

 

எனினும் 1.46 சதவீத அதிகரிப்பை மட்டுமே இந்த காலப்பகுதியில் அமுல்படுத்துவதற்கான பரிந்துரையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

 

 

எவ்வாறாயினும், நாளை (5) நடைபெறவுள்ள பொதுமக்களின் கருத்துக்கேற்பு கூட்டத்தின் பின்னரே, இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

 

பொதுமக்களின் கருத்துக்கேற்பு கூட்டத்திற்கு பதிவு செய்ய 0770399119 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பைஸர் முஸ்தபாவின் 2026 நிதியொதுக்கீட்டில் பாடசாலைகளுக்கு கணினி உபகரணங்கள் வழங்கி வைப்பு

( ஐ. ஏ. காதிர் கான் )   பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவின் 2026 ஆம் ஆண்டிற்கான பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்...

தண்டவாளத்தில் விழுந்த மரம் : புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பின

கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கனை நோக்கிப் பயணித்த புகையிரதம் பொல்கஹவேல புகையிரத நிலையத்தை நெருங்கியபோது, எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் பிரதான...