தண்டவாளத்தில் விழுந்த மரம் : புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பின

கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கனை நோக்கிப் பயணித்த புகையிரதம் பொல்கஹவேல புகையிரத நிலையத்தை நெருங்கியபோது, எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் பிரதான பாதையிலான புகையிரதப் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டது.

 

எனினும், தண்டவாளத்தில் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரம் உடனடியாக அகற்றப்பட்டதை அடுத்து, பிரதான புகையிரதப் பாதையிலான சேவைகள் தற்போது வழமைபோல் இயங்கி வருவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பைஸர் முஸ்தபாவின் 2026 நிதியொதுக்கீட்டில் பாடசாலைகளுக்கு கணினி உபகரணங்கள் வழங்கி வைப்பு

( ஐ. ஏ. காதிர் கான் )   பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவின் 2026 ஆம் ஆண்டிற்கான பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்...

4 ஆம் காலாண்டில் 1.46% மின் கட்டண அதிகரிப்பு?

2026 ஆம் ஆண்டின் 4 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 2.88% ஆல் திருத்துமாறு நஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் (NSO), யோசனை முன்வைத்துள்ளது.     எனினும்...