Date:

தென் கடலில் சிக்கிய படகில் 301 கிலோ ஹெரோயின்: கைதானோரில் 4 பேர் பாக். பிரஜைகள்

பெருந்தொகையான ஹெரோயினுடன் கடற்படையினரிடம் சிக்கிய மீன்பிடி படகு தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு மீன்பிடி படகிலிருந்து பெருந்தொகையான ஹெரோயினை கைப்பற்றிய கடற்படையினர், அதில் பயணித்த 7 பேரை கைதுசெய்திருந்தனர்.

இதனையடுத்து,  சந்தேகநபர்கள் மற்றும் போதைப்பொருளுடன் குறித்த படகை கடற்படையினர் கரைக்கு அழைத்துவந்தனர்.

இதன்போது, கைப்பற்ற ஹெரோயின் போதைப்பொருளின் நிறை சுமார் 301 கிலோகிராம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட  7 சந்தேகநபர்களில் நால்வர் பாகிஸ்தான் பிரஜைகள் எனவும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சொஹாராவின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிப்பு

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில்...

இலங்கை அணி இமாலய வெற்றி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2026 டி20...

நாணயச் சுழற்சியில் ஓமான் அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஓமான்...

சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18...