2023 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி உலக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
சென்னை எம்.எ. சிதம்பரம் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW