Date:

T20 உலக கிண்ண போட்டிக்கான இடங்கள் அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை இப்போட்டியை இணைந்து நடத்துகின்றன.

T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி ஜூன் 4 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.

இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.இந் நிலையில், T20 உலக கிண்ண போட்டிகள் நடைபெறும் இடங்களை ஐசிசி அறிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளில் ஆன்டிகுவா-பார்புடா, பார்படாஸ், கயானா, செயின் ட் லூசியா, செயின் ட் வின் சென் ட், டிரினிடாட்-டுபாகோ ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் அமெரிக்காவின் டல்லாஸ், புளோரிடா மற்றும் நியூயோர்க் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு!

டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி...