கிராண்ட்பாஸில் வீட்டின் மேல் மாடியில் இருந்து விழுந்த சிறுமி உயிரிழப்பு

கொழும்பு – கிராண்ட்பாஸ், லெயார்ட்ஸ் ப்ரோட்வே வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றின் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (27) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பலத்த காயமடைந்த சிறுமி சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையவராவார்.

சம்பவம் தொடர்பாக கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

வீடு கட்டித் தருவதாகக் கூறி 3.8 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி:...

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3 கோடியே 87 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய...

நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

எயார்பஸ் (Airbus) வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,...