ஒக்டோபர் 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான Anthem பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
ICC உலகக் கிண்ணத் தொடர் 2023 இற்கு இன்னும் பதினைந்து நாட்கள் உள்ள நிலையில் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ரன்வீர் சிங் மற்றும் இந்திய பாலிவுட் இசையமைப்பாளர் ப்ரீதம் ஆகியோரால், நிகழ்வின் அதிகாரப்பூர்வ கீதமான ‘தில் ஜாஷ்ன் போலே’ வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW