2023 ஆசிய கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த போட்டி இடைநிறுத்தப்படும் போது இந்திய அணி 47 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
தற்போது அஷ்சர் படேல் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW