கேகாலை, அவிசாவளை பிரதான வீதியில் கன்னந்தொட்ட பகுதியில் இன்று மாலை இரு பஸ்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.



வவுனியாவில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் , எம்பிலிப்பிட்டியில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
படங்கள் :ரஷாட் ( கன்னந்தொட்ட )