Date:

பலப்பரீட்சையில் மோதும் இலங்கை – பங்களாதேஷ் அணிகள்!

இன்று நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை பங்களாதேஷ் அணி எதிர்கொள்ளவுள்ளது.

குறித்த போட்டியானது ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை கடந்த 30ம் திகதி ஆறு அணிகளின் பங்குபற்றலுடன் ஆரம்பமாகிய ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தாழிறங்கும் பிரதான வீதி | போக்குவரத்துத் தடங்கல்..!

பசறையிலிருந்து மடுல்சீமைக்கு செல்கின்ற பிரதான வீதியில் இரண்டாம் கட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள...

கடவத்தை ஊடாக கொழும்பு – கண்டி வீதியைப் பயன்படுத்துவோருக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!

கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு - கண்டி வீதியின் கடவத்தை பகுதியில்...

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளையே இலங்கையை…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்,...