Date:

ஹோமாகம பிரதேசவாசிகளுக்கு விசேட அறிவித்தல்

கொழும்பு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவிப் பணிப்பாளர் ஹோமாகம பிரதேசவாசிகளுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

இதன்படி, ஹோமாகம கைத்தொழில் பேட்டையிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீயினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு காரணமாக குடியிருப்பாளர்கள் முகக்கவசம் அணியுமாறு அவர் குறிப்பிடுகின்றார்.

இரசாயன களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் சுவாசக் கோளாறுகள் ஏற்படக் கூடும் எனவும், இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி சுவாசக் கோளாறுகளைக் குறைப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அளுத்கம தர்கா நகரில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது

இரும்புக் கம்பியால் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கத் தயாரான சந்தேக நபரைக் கட்டுப்படுத்த,...

ரணில் டிஸ்சார்ஜ்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில்...

பிணை மனு நிராகரிப்பு: சஷீந்திரவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக...