Date:

நூறு அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கரவண்டி!

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி நூறு அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (09) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று வயது குழந்தை உட்பட நால்வர் படுகாயமடைந்து மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் நீர்கொழும்பில் வசிப்பவர்கள் எனவும் உறவினரின் இறுதி சடங்கிற்காக மஸ்கெலிய சென்றிருந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா-நோர்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் ஹபுகஸ்தான பிரதேசத்தில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்தமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

Home  இலங்கை சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!  by Dhanusha Sasidharan  2025/10/22 A A 29 SHARES நாட்டில்...

பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனை

நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும்...

இன்று 2 வது தடவையாகவும் தங்க விலையில் வீழ்ச்சி

நாட்டில் இன்றைய (22) தினம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி...

இளஞ்சிவப்பு புதன்கிழமை

மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கி இளஞ்சிவப்பு நிறமாக மாறிய...