முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பாயிஸ் காலமாகிவிட்டார்.
அவரின் ஜனாஸா இன்று(03) மாலை 6மணிக்கு, கொழும்பு, மாதம்பிட்டிய மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW