Date:

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவித்தல்

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஜூலை 28 ஆம் திகதியுடன் முடிவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஜூலை மாதம் 07ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இணையவழி ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிம் அட்டை மீள் பதிவு: அமைச்சரவை அனுமதி!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர்...

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக,...

நெதர்லாந்து அணி அபார வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா...

இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புதிய தகவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா...