கடந்த சில நாட்களுக்கு முன்னர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மாணவி ஆபத்தான நிலைமைக்குள்ளாகியுள்ளார்.
அதன் பின்னர் மொனராகலை சிறிகல வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தொம்பஹவெல மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி என்பதுடன், மிகவும் சிரித்த முகத்துடன் இருக்கும் அந்த மாணவியின் மரணம் நண்பர்களை மிகவும் மனரீதியான பாதித்துள்ளது.
இந்த மரணம் தொடர்பில் அவருடைய நண்பர்கள் இவ்வாறு பதிவிட்டுள்ளனர். இது போன்ற மரணங்கள் இனிமேலும் ஏற்பட கூடாதென அவரது நண்பர்கள் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்