நடப்பு ஆண்டின் ஹஜ் யாத்திரையை செல்ல விரும்பும் விண்ணப்பதாரிகள் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்கள இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை வங்கி கணக்கிலக்கம் 2327593 (Hajj Account) அத்துடன் பதிவுக்கட்டணம் ரூபாய் 25,000 வைப்பு செய்து, வங்கியின் பற்றுச்சீட்டின் மூலப்பிரதியை திணைக்களத்திற்கு நேரடியாக வருகை தந்து சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொண்டு, ஹஜ் பயணம் தொடர்பில் உடனடியாக உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.