பௌத்த தேரர்களின் நடை பேரணி ஐந்தாவது நாளாக இன்றும்

சிறை தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யக் கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடை பேரணி இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

 

 

இன்று (14) நிட்டம்புவ நகரத்தில் ஆரம்பமாகும் இந்த நடைபயணம் கடவத்தை நகரம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக உலபனே சுமலங்க தேரர் தெரிவித்துள்ளார்.

 

இந்த நடை பேரணி கடந்த 10 ஆம் திகதி கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ஆரம்பமானது.

 

இந்நிலையில், நாளை (15) இந்நடப்பயணம் கொழும்பை வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

அனோஜன் தொடர்பான சவுதி நீதிமன்றின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்குவதற்கு அந்நாட்டின் உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை பெரிதும்...

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்து

இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை #சவூதி அரேபியாவின் உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா...