நாட்டின் நெருக்கடி நிலமையை கருத்திற்கொண்டு நேற்று சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிரிஹன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் இன்றைய தினம் பொதுமக்களால் நடளாவியரீதியில் மேற்கொள்ளபடவுள்ள ஆர்ப்பாடங்களை கருததிற்கொண்டு இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.