Date:

மியான்மாரின் இராணுவ ஆட்சியுடன் தனது உறவை வளர்க்கும் இந்தியா

மியான்மாரின் தற்போது உள்ள இராணுவ ஆட்சியுடன் தனது உறவை வளர்க்கும் முயற்சியில் இந்தியா செயற்படுகின்றது என சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வௌியிட்டுள்ளன.

சர்வதேச ரீதியான புதிய கொள்கைளை நோக்கி உலக நாடுகள் நகர்வதை பார்க்ககூடியதாகவுள்ளது. அதில் முக்கியமாக.
அங்கு ஒவ்வொரு நாடும் தார்மீக மற்றும் நெறிமுறைக் கண்ணோட்டங்களைத் தெளிவாகப் புறக்கணித்து தங்கள் நலன்களை தீவிரமாக மேம்படுத்தத் தொடங்கியுள்ளன.

முக்கியமாக ரஷ்ய – உக்ரைன் போர் மற்றும் மியான்மாரில் இராணுவ புரட்சி பற்றிய இந்திய நிலைப்பாடு சந்தேகத்திற்குரிய வெளியுறவுக் கொள்கையை தெளிவாகக் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

முக்கியமாக சீனா செல்வாக்கை குறிவைத்து இந்தியா மியான்மார் மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த
இராணுவ ஆட்சியாளர்களுடன் தனது உறவை மேம்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டில் போராடிய இரண்டாயிரத்துக்கும் அதிகமாக பொதுமக்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் சர்வதேசரீதியில் குறித்த ஆட்சிக்கு எதிராக பல்வேறுநாடுகள் எதிர்ப்பை வௌியிட்டுவரும் நிலையில் இந்தியாவின் செயற்பாடு பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வௌியிட்டுள்ளன.

 

Source – https://www.macaubusiness.com/indian-foreign-minister-defends-ties-with-myanmar-junta/

Source- https://www.civilsdaily.com/story/foreign-policy-watch-india-myanmar/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான...

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...