அமைச்சர் மஹிந்த அமரவீர தனது வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அதில் ஜனாதிபதிக்கு வேறு ஒருவரை நியமிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விவசாய அமைச்சராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.