Date:

ஒக்சிஜன் கொண்டு வர இந்தியா சென்றது ‘சக்தி’ கப்பல்

இந்தியாவிடம் கொள்வனவு செய்யபட்ட ஒட்சிசன் தொகையை இலங்கைக்கு எடுத்துவருவதற்காக இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி எனும் கப்பல் இன்று அதிகாலை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து சென்னை நோக்கி பயணித்தது.

கொவிட் தொற்றாளர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிப்பதற்காக இந்தியாவிடம் இருந்து ஒரு தொகை ஒட்சிசன் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் குறித்த கப்பல் நாளை (18) மாலை இந்தியாவை சென்றடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிகம சம்பவம்: எதிரணி கறுப்பு எதிர்ப்பு

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் 'மிடிகம லாசா' என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர...

விசேட பண்ட வரி;கிழங்கு வெங்காயம் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கும் சாத்தியம்

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க...

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

நாட்டில்  சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,...

பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனை

நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும்...