Date:

‘ரத்மலான அஞ்சு’வின் உதவியாளர்கள் இருவர் கைது

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ரத்மலான அஞ்சு’வின் உதவியாளர்கள் 2 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்று கல்கிசை – இரத்மலானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 30 கிராம் ஹெரோயினும், 104 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 4 கிலோகிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டியதாக கருதப்படும் 53,000 ரூபா பணமும், மூன்று கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

போரை முடிக்க தயார் – ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய...

மகிழ்ச்சித் தகவல் : இன்று அதிரடியாகக் குறைந்த விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின்...