Date:

BREAKING : மீண்டும் முடக்கம் தொடர்பான விசேட ஆலோசனை

நாட்டில் கொரோனா மற்றும் டெல்டா தொற்று மிகவும் வேகமாக பரவிவரும் மேல்மாகாணத்தை முடக்குவது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.

இது தொடர்பில் இன்று வௌ்ளி கொரோனா செயலாணியின் வாராந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் நாட்டை முற்றாக முடக்காமல் மேல்மாகாணத்தை மட்டும் முடக்கவும் மாகாணங்களுக்கு இடையில் மீண்டும் போக்குவரத்தை மட்டுபடுத்தவும் தீவிரமாக ஆராயப்பட்டுவருக்கிறது.

இது தொடர்பில் இன்று மாலை விசேட அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மார்ச் 12 முதல் அதிகளவு லிட்ரோ சமையல் எரிவாயு சந்தைக்கு

எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ...

திரிய்யாவின் சிறுசுடர் முதல் தேசத்தின் மாண்பு வரை: சவூதி ஸ்தாபக தினத்தின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றுப் பாய்ச்சல்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) - ஓட்டமாவடி.   இன்று உலக அரங்கில் தனித்துவமான அடையாளத்துடன்...

ஜோன்ஸ்டன் உள்ளிட்டோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச்...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று பிற்பகல்...