ஹட்டன் – நுவரெலியா பிரதான பாதையில் அமைந்துள்ள புதிய சுரங்க வழி பாதை தற்போது ஆபத்தினை ஏற்படுத்தும் ஓர் இடமாக மாறிவருவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேற்படி சுரங்கத்தில் பல இடங்களில் பெரிய அளவில் நீர் கசிந்து குழாயில் ஊற்றுவது போல் நீர் ஊற்றுக்கின்றன.

இவ்வாறு தொடர்ச்சியாக நீர் கசிவதால் வீதி வழுக்கும் அபாயமும் காணப்படுகின்றது.
