அரசாங்க பாடசாலைகள் அனைத்தும் மற்றும் அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் யாவும் ஜூலை 11 முதல் ஜூலை 15 வரையிலும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஜூலை 18 ஆம்கல்வி நடவடிக்கைகள் திகதியன்று ஆரம்பமாகுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.