நாட்டில் சிறந்த ஆட்சியை உருவாக்குவதற்கான செங்கடகல பிரகடனத்தில் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
கண்டியில் இந்த பிரகடனம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி 2022 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியதைப் போன்று, நிபந்தனையின்றி அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.