கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 38 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
21 ஆண்களும், 17 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 351 ஆக அதிகரித்துள்ளது.
