புத்தளத்தில் அடிக்கடி தடைப்படும் மின்தடையைக் கண்டித்து பிரதேச மின்பொறியியலாளர் காரியாலயம் முன்பாக இன்று (05) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில். முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ்,
பிரதேசசபை உறுப்பினர்களான றிபாஸ் நசீர், பிஸ்லியா பூட்டோ,பாத்திமா இல்மா, மற்றும்
பி.சபை வேட்பாளரான எஸ்.பாசில் அகியோரினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்ட்து.
