Date:

தாதியர் தொழிற்சங்கள் ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கை

தாதியர் தொழிற்சங்கம் இன்று (01) முதல் ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இன்றும் தினமும் (01), நாளை (02) சுகயீன விடுமுறையை அறிக்கையிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதான தாதியர் சங்கங்களான அரச சேவைக்கான ஐக்கிய தாதியர் சங்கம், அரச தாதி அதிகாரிகள் சங்கம், அகில இலங்கை தாதியர்கள் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.

தாதியர்கள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்களுக்கான நிகழ்நிலை சந்திப்பின் போதே இன்று இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு தாதியர்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 15,000 ரூபா போக்குவரத்து மற்றும் விபத்திற்கான கொடுப்பனவை பெற்றுக்கொள்தல், உரிய செயற்பாட்டினூடாக பதவியுயர்வை வழங்குதல் மற்றும் தாதியர் பயிற்சிக் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக தரமுயர்த்துதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட...

Breaking கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும்...

சொஹாராவின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிப்பு

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில்...

இலங்கை அணி இமாலய வெற்றி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2026 டி20...