எதிர்வரும் 21ஆம் திகதியன்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கவிருந்த போராட்ட நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் இந்த போராட்டத்தை கைவிடத் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Date: