நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 52 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் 22 பெண்கள் மற்றும் 30 ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன், மொத்த இறப்பு எண்ணிக்கை 2633 ஆக அதிகரித்துள்ளது.
Date: