பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நேற்றிரவு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
25 நாள் மோதல் தவிர்ப்பை அடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவும் காசா பிரதேசத்தை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
பலஸ்தீன ஆயுத தாரிகளை இலக்குகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத் தரப்புத் தெரிவித்துள்ளது.
முழுமையான சேத விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.

1
5 Shares
Like
Comment
Share