இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் விரைவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து அண்மையில் தயாரித்த பொது ஆவணம் தொடர்பில் இந்திய பிரதமருக்கு விளக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.