Date:

இரண்டாயிரத்தை கடந்த கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 479 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (14) மாத்திரம் இதுவரையில் 2 ஆயிரத்து 259 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 25 ஆயிரத்து 897ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும்  ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தெஹிவளை கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

தெஹிவளை பொலிஸ் பிரிவில் கடற்கரை வீதியில் ஒருவரை கழுத்தை நெரித்து கொன்ற...

அளுத்கம தர்கா நகரில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது

இரும்புக் கம்பியால் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கத் தயாரான சந்தேக நபரைக் கட்டுப்படுத்த,...

ரணில் டிஸ்சார்ஜ்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில்...