Date:

பயணத்தடை தொடர்வதா இல்லையா? வந்தது புதிய தகவல்

நாடு முழுவதிலும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பதா இல்லையா என்பது பற்றி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல சம்பத் இன்று திங்கட்கிழமை கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

அதன்படி இந்த வாரத்தில் வெளியாகின்ற கொரோனா பாதிப்பு பற்றிய அறிக்கைகளை வைத்தே பயணக்கட்டுப்பாடுகளை நீடிப்பதா அல்லது நிர்ணயிக்கப்பட்ட வரும் 21ஆம் திகதி தளர்த்துவதா என்ற தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த மே மாதம் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தத் தொடங்கிய நிலையில் இன்றுவரை 2300 முதல் 2800 வரையான தொற்றாளர்கள் தினமும் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்தமை காரணமாக நாட்டிலும்...

மீண்டும் இணையும் லசித் மாலிங்க

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பச் சுற்றில் இலங்கை அணி...

நாமல் ராஜபக்ச CIDயில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,...

நிதி மோசடி விசாரணை பிரிவில் மஹிந்தவுடன் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சற்று முன்னர்...