Date:

தரம் 5 புலமை பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறும் திகதிகள்

இம்மாதம் 22 ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2,943 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.அதற்கமைய, 340,508 பரீட்சார்த்திகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை 2,438 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாகவும்  66,101 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு (05) நடந்த துப்பாக்கிச் சூட்டு...

ரைஸ், கொத்து, பிரியாணிக்கு இன்று நள்ளிரவுடன் விலை குறைப்பு

இன்று (05) நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய...

பூட்டான் நாட்டு UN பிரதி வதிவிடப் பிரதிநிதியாக பாதில் பாக்கீர் மாக்கார்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) பூட்டான் நாட்டுக்கான பிரதி...

நபிகள் நாயகத்தை கௌரவிக்கும் முகமாக தாமரைத் தடாகம் பச்சை வெள்ளை நிறங்களில் ஒளிரும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினமான (ரபீ – உல்...