ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் தனது 74ஆவது வயதில் காலமானார்.
இவரின் சடலம் கொழும்பில் உள்ள தனியார் மலர் சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளது.
2004ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவாகியிருந்தார்.