Date:

ரிஷாட் மற்றும் பிரேமலால் பாராளுமன்ற வருகை

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் இன்று (08) இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களை பாராளுமன்றத்துக்கு அழைப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சிறையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு கடிதம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி அவர்கள் பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...