இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மூன்று மாதங்களுக்கு முன்னர் இரண்டாம் கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு செயலூக்கி தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.