பைஸர் அல்லது பயோன்டெக் தடுப்பூசியை 3 தடவை செலுத்துவதால் ஒமிக்ரொன் திரிபிலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி தடுப்பூசிகளை செலுத்துவதன் மூலம் ஒமிக்ரொன் திரிபுக்கு எதிராக குறிப்பிடத்தக்க பாதுகாப்பை பெற முடியும் என இஸ்ரேல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.