இலங்கையின் முதலாவது அதி தொழிநுட்பத்தின் கூடி கேபள்களின் ஊடாக அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் இன்று (24) ஜனாதிபதி தலைமையில் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த பாலத்திற்கு ´கல்யாணி தங்க நுழைவு´ (Golden Gate Kalyani) என பெயர் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.