கொழும்பு – கண்டி வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவிப்பு
மண்சரிவு எச்சரிக்கையின் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கொழும்பு – கண்டி பஹல கடுகன்னாவ வீதியின் ஒருபகுதி இன்று பிற்பகல் 1.00 மணியளவில் போக்குவரத்துக்கான திறக்கப்படும் என்று கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளாா்.