கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (26) இரவு 10 மணி முதல் மறு அறிவித்தல் இன்றி மூடப்படவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னர் வீதி மூடப்பட்டிருந்த கனேத்தன்ன பிரதேசத்தில் வீதி மீண்டும் மூடப்படவுள்ளதுடன், இதனால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.






