கொழும்பு கைரியா முஸ்லீம் பெண்கள் பாடசாலையின் 139 வது அகவை தினத்தை முன்னிட்டு பாடசாலை வளாக கேட்போர் கூடத்தில் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய பழைய மாணவியர்களின் அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் பாடசாலையின் அதிபரும் பழைய மாணவியர்கள் சங்கத்தின் தலைவியுமான திருமதி நஸ்ரினா ஹஷான்ர் சிறப்புரை ஆற்றியதுடன் கனிசமான பழைய மாணவிகள் மற்றும் உப அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.