இலங்கையின் சிறந்த ரக்பி வீரர்களில் ஒருவரான சந்திரஷான் பெரேரா தனது 60 ஆவது வயதில் இன்று(24) மாலை காலமானார்.
ஆரம்பக்காலங்களில் இலங்கை ரக்பி அணியின் தலைவராக மாத்திரமின்றி சிறந்த பயிற்சியாளராகவும், ஊடகவியலாளராகவும், வர்ணனையாளராகவும் செயற்பட்டவர்.
கடந்த ஒருவருட காலமாக உடல்நல குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் இன்று காலமானார்.
Date:
முன்னாள் ரக்பி வீரர் சந்திரஷான் பெரேரா காலமானார்
