Date:

O/L பரீட்சை பெறுபேறுகள் எப்போ?

2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள்  ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

தேர்வு பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் சமீப நாட்களாக பரவி வரும் பல்வேறு செய்திகள் தவறானவை என்றும் தேர்வுத் துறை அறிவிக்கிறது.

பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நான் ஏன் விளையாடவில்லை

நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் தான் பங்கேற்காதது ஏன்...

ஓரினச்சேர்க்கை விவகாரம்: மறுத்தார் நீதியமைச்சர்

இலங்கையில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. மனித...

சட்டவிரோத இறக்குமதி : சிக்கிய இரண்டு சொகுசு வாகனங்கள்!

களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அரசியல்வாதி ஒருவரின் நெருங்கிய நண்பரால் சட்டவிரோதமாக...

பதுளை – கொழும்பு ரயில் சேவை பாதிப்பு!

பதுளை மற்றும் கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. உடவறை மற்றும்...