Date:

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 22பேர் கைது!

இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு  22 பேரை ஈரான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இஸ்ரேல் -ஈரான் இடையே தாக்குதல் நீடித்து வரும் நிலையில் அந்நாட்டு பொலிஸார்  இந்நடவடிக்கையை  மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இஸ்ரேலிய உளவு அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், இஸ்ரேலின் குற்றவியல் ஆட்சியை ஆதரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் நாட்டின் கோம் மாகாணத்தில் உள்ள காவல் உளவுத்துறையின் தலைவர் இதனை உறுதிப்படித்தியுள்ளார்.

குறிப்பாக, இஸ்ரேலின் சியோனிச ஆட்சியின் உளவு அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...