Date:

இலங்கை ரக்பி அணிக்கு புதிய பயிற்சியாளர்!

இலங்கை ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரோட்னி கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இவர் நியூசிலாந்தின் All Blacks Sevens அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளராக கடமையாற்றியுள்ளார்.

 

ஆசிய ரக்பி பிரதான நான்கு அணிகள் மோதும் Rugby Top 4 ரக்பி தொடர் மே 26ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில், குறித்த தொடர் நிறைவடையும் வரையில் ரோட்னி கிப்ஸ் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

போரை முடிக்க தயார் – ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய...

மகிழ்ச்சித் தகவல் : இன்று அதிரடியாகக் குறைந்த விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின்...